பணமோசடி புகாரில் விஷ்ணு விஷால் தந்தை மீதான வழக்கில், சிபிஐ விசாரணை கோரி நடிகர் சூரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு Oct 16, 2020 2639 தன்னிடம் பணமோசடி செய்ததாக நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும், முன்னாள் டி.ஜி.பி.யுமான ரமேஷ் குடவாலா, தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் மீதான வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என நடிகர் சூரி உயர்நீதிமன்றத்தில...